top of page

தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு | Master Thalapathy 64

  • Writer: Mathi
    Mathi
  • Dec 31, 2019
  • 1 min read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தலபதி 64. சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. . எனவே, வரவிருக்கும் தலபதி 64 படமானது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.


ree


சில நாள்களுக்கு முன்பு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆனது டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 5 மணி அளவில் வெளியிட பட்டது. வெளி வந்த சில நிமிடங்களில் மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஃபர்ஸ்ட் லுக் இணைப்பு கீழே 👇



ree


 
 
 

Comments


bottom of page